Posts

Showing posts with the label #Cylinder | #Decision | #Common | #Man

Gas cylinder price cut decision will ease common man\'s budget: PM Modi tweets-1426687380

Image
கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு முடிவானது சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும்: பிரதமர் மோடி ட்வீட் டெல்லி: கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு முடிவானது சாமானியர்களின் பட்ஜெட்டை எளிதாக்கும் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். இன்றைய எரிபொருள் விலை குறைப்பு முடிவானது பல்வேறு துறைகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மக்களின் வாழ்வை மேலும் எளிதாக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.