Posts

Showing posts with the label #sivakarthikeyan

விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்ய ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு!

Image
விக்ரம், சிம்பு படங்களில் முதலீடு செய்ய ஞானவேல் ராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் - சிவகார்த்திகேயன் நீதிமன்றத்தில் வழக்கு! சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயனை, மெரினா என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாண்டியராஜ். அதைத் தொடர்ந்து மனம் கொத்தி பறவை திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் மீண்டும் பாண்டியராஜ் இயக்கத்தில் 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன்பின் எதிர்நீச்சல், மான் கராத்தே, வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த அவர் தமிழ்சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்தார். 'சீமராஜா' படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் 2019 ஆண்டு, மே மாதம் ரிலீசான படம் 'மிஸ்டர் லோக்கல்'.  இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருந்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். 'ஸ்டுடியோ க்ரீன்' நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ், தம்பி ராமையா, ரோபோ