அருள் நிறைந்த ரமலான் பண்டிகையை கொண்டாடும் எனது அருமை இஸ்லாமிய...
அருள் நிறைந்த ரமலான் பண்டிகையை கொண்டாடும் எனது அருமை இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நிறை அமைதியும், நீண்ட ஆயுளையும் தந்து நிறைந்த நற்செயல்களை செய்ய அல்லாஹ் அருள் புரிவாராக