தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
துப்பாக்கி முனையில் 8 இளம்பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. அங்கிருந்த ஆண்களை நிர்வாணப்படுத்தித் தாக்கிய துப்பாக்கி ஏந்திய கும்பல், அனைவரின் பணத்தையும் பிடுங்கி களவாடி சென்றுள்ளனர்.