பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு... மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 26-2022) நிலவரம்



பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.103.67க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ. 93.71க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்றும் 76 காசுகள் உயர்ந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல்  ரூ.104.43-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.47-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மாவட்டவாரியாக பெட்ரோல் விலை:

சென்னை - ரூ.104.43

கோவை - ரூ.104.95

மதுரை - ரூ.105.00

திருச்சி - ரூ.105.19

சேலம் - ரூ.105.54

அரியலூர் - ரூ.105.67

கடலூர் - ரூ.106.55

தருமபுரி - ரூ.105.59

திண்டுக்கல் - ரூ.105.17

ஈரோடு - ரூ.104.96

காஞ்சிபுரம் - ரூ.104.68

கன்னியாகுமரி - ரூ.105.66

கரூர் - ரூ.104.84

கிருஷ்ணகிரி - ரூ.106.40

நாகப்பட்டினம் - ரூ.105.87

நாமக்கல் - ரூ.105.06

நீலகிரி - ரூ.106.58

பெரம்பலூர் -...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog