பங்கு வெளியீடுகளை தேர்வு செய்வது எப்படி?

பொது பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வது என்று வரும் போது, முதலீட்டாளர்கள் வழக்கமான தவறுகளை தவிர்ப்பது அவசியம்.
பங்கு முதலீட்டில் மட்டும் அல்லாமல், ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடுகள் மீதான ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அண்மை காலமாக வர்த்தக நிறுவனங்கள் முதல் முறையாக சந்தையில் நுழைந்து பங்குகளை வெளியிடுவதும் அதிகரித்துள்ளது. மூலதன சந்தையில் ஏற்பட்டிருக்கும் இந்த ஆர்வத்திற்கு ‘பேடிஎம், ஜொமேட்டோ’ உள்ளிட்ட நிறுவன பங்கு வெளியீடுகளை உதாரணமாக சொல்லலாம். அடுத்ததாக எல்.ஐ.சி., பங்கு வெளியீடு நிகழ இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பின்னணியில், பங்கு வெளியீடுகளை தேர்வு செய்யும் போது முதலீட்டாளர்கள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment