தினமும் மணி அடிக்கும் ஆடு; அம்மன் கோயிலில் அதிசயம்!



திருநெல்வேலி மாவட்டம் களக்காடு தோப்பு தெருவை சேர்ந்தவர் சிதம்பரம். இவர், நகர இந்து முன்னணி தலைவராக உள்ளார். சிதம்பரம் தனது வீட்டில் சில ஆடுகள் வளர்த்து வருகிறார்.

இவற்றில் ஒரு ஆடு அங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள மணியை அடிக்கும், வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிலின் தூணில் மணி கயிற்றால் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றை ஆடு தனது தலையால் முட்டியும், காலால் மாட்டி இழுத்தும் மணியை அடிக்கும் இந்த அதிசய காட்சியை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

நகை கடன்கள் தள்ளுபடி; அதிகாரிகள் ஷாக் முடிவு!

களக்காடில் மணிகண்டன் மெஸ் அருகில் உள்ள தோப்பு தெரு அருள்மிகு அங்காள பரமேஸ்வரி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog