ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடங்கியது

டெல்லி: ஒன்றிய அரசுக்கு எதிரான தொழிற்சங்கங்களின் போராட்டம் தொடங்கியது. எரிபொருள் விலையை குறைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
Tags:
ஒன்றிய அரசு தொழிற்சங்கங்கள் போராட்டம்
Comments
Post a Comment