சரஸ்வதிக்கு தூக்க மாத்திரை கொடுத்த விஷயம்.. தமிழிடம் மாட்டிக் கொண்ட சந்திரகலா!



தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வில்லி சந்திரகலா தமிழிடம் வசமாக மாட்டிக் கொண்டார். கோபத்தில் சந்திரகலா வீட்டுக்கு போன தமிழ், வார்னிங்கும் கொடுக்கிறார்.

தமிழும் சரஸ்வதியும் சீரியல் பரபரப்பான கதைக்களத்துடன் சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழ் - சரஸ்வதி பொய் சொல்லி செய்துக் கொண்ட திருமணத்தால் வீட்டில் தினம் தினம் பிரச்சனை தான். கம்பெனியில் தமிழின் ஜிஎம் பதவியும் பறிக்கப்பட்டு விட்டது. இப்போது சொந்த கம்பெனியில் தமிழ் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இதை சரஸ்வதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கோதை அம்மா, அளவுக்கு அதிகமாக சரஸ்வதியையும் தமிழையும் நம்பினார்கள். ஆனால் அவர்கள் இப்படி பொய் சொன்னது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கோதை வீட்டில் இப்படியொரு பிரச்சனை போய் கொண்டிருப்பதை தெரிந்து கொண்ட...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog