ஆரம்பமே அசத்தல்.. சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. கவனிக்க வேண்டிய எஸ்பிஐ, டாடா பவர்!
கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று ஏற்றத்திலேயே முடிவடைந்துள்ளன. இதனையடுத்து அமெரிக்க டாலரின் மதிப்பானது யென்னுடன் ஒப்பிடும்போது 6 வருட உச்சத்தினை எட்டியுள்ளது. அமெரிக்க பத்திர சந்தையும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன. இதனையடுத்து ஆசிய சந்தைகள் அனைத்தும் இன்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றன.
கடந்த மார்ச் 28 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 801.41 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதே உள்நாட்டு சந்தையில் 1161.70 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளதாக என்.எஸ்.இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே இந்திய பங்கு சந்தைகள் பெரியளவில் மாற்றமின்றி தான் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 23.75 புள்ளிகள் அதிகரித்து 57,617.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 25.90 புள்ளிகள்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment