கொல்கத்தா அணி வெற்றிபெற 162 ரன்கள் இலக்கு. ஐபிஎல் 2022 தொடரின் 14-வது லீக்...



கொல்கத்தா அணி வெற்றிபெற 162 ரன்கள் இலக்கு. 

ஐபிஎல் 2022 தொடரின் 14-வது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி  20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

மும்பை அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்கள் எடுத்தார். 

 

Comments

Popular posts from this blog