விஜய்யை இயக்க நான் தயார்..பிரபல இயக்குனர் பேச்சு..!



விஜய்தற்போதுபீஸ்ட்படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் நடித்துவருகிறார். தெலுங்கில் பிரபல இயக்குனரான வம்சி தமிழில் தோழா படத்தை இயக்கினார். இதையடுத்து தற்போது தளபதி 66 படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடிக்க சரத்குமார் மற்றும் மோகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

மேலும் தமன் முதல்முறையாக விஜய்யின் படத்திற்கு இசையமைக்கின்றார். இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. பலரும் இயக்குனர் நெல்சனை விமர்சித்து வந்தனர். விஜய்யை நெல்சன் சரியாக பயன்படுத்தவில்லை எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

50 Fabulous Autumnal Buys for Under pound 50

Asian Turkey Lettuce Wraps Recipe