‘நான் உனை நீங்க மாட்டேன்’ மோடிக்கு ஆதரவாக இளையராஜா மீண்டும் டிவிட்



சென்னை: இசை அமைப்பாளர் இளையராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு எழுதிய அணிந்துரையில், ‘மோடியும், அம்பேத்கரும் ஒன்று’ என்று குறிப்பிட்டிருந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இணையதளங்களில் இதற்கு எதிரான கருத்துகளும், கடுமையான விமர்சனங்களும் பரவியது. இதையடுத்து, ‘என் கருத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன்’ என்று, தனது தம்பி கங்கை அமரன் மூலம் இளையராஜா பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில், இளையராஜா நேற்று பாடல் வடிவில் ஒரு டிவிட் வெளியிட்டிருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஷோபனா நடித்திருந்த ‘தளபதி’ படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ என்ற பாடலில் இடம்பெற்றிருந்த ‘நான் உனை நீங்க...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Final Fantasy 16 PC Release Date Expected After PS5 Launch Report #Fantasy

கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்புலன்ஸ்

The Best Time to Visit Cape Cod on a Budget