சீனாவின் உற்பத்தி மாடல் இந்தியாவுக்கு சரிபட்டு வராது.. ஏன்.. ரகுராம் ராஜன் பதில் இது தான்!



சீனாவின் பாதையை பின்பற்றுவதில் பிரச்சனை என்னவெனில், சீனா ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் உற்பத்தி வளர்ச்சியில் பின்னடைவை உருவாக்கியுள்ளது. ஆக இந்தியா அதே பாதையில் செல்ல முயன்றால் அதுவும் இன்னும் பின்னடைவைத் தான் கொடுக்கும் என கூறியுள்ளார். உண்மையில் இது யோசிக்க வேண்டிய விஷயமும் கூட.

ரஷ்யா உக்ரைன் போரின் மத்தியில் சிக்கித் தவித்த இந்தியா மாணவர்கள். பிரதமர் மோடிக்கு SOSஅனுப்பியது போல, வெளிநாடு செல்லும் இந்திய மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க முடியாதது குறித்து முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மருத்துவம் படிக்க ஆர்வம் அதிகம் உள்ளது. நம்மிடம் தேவை அதிகம் உள்ளது. ஆனால் போதிய மருத்துவ பயிற்சி நிறுவனங்கள் இல்லை, குறைவாகவே உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்....

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog