தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு - குறு தொழில் நிறுவனங்களுக்கு 75% கடன்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்..!!



சென்னை: தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறு - குறு தொழில் நிறுவனங்களுக்கு 75 சதவீதம் கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதை சிறு - குறு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தியுள்ளார். 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அளவுக்கு உயர்த்த வேண்டும் என முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்துள்ளதை அடுத்து இதில் சிறு - குறு தொழில் நிறுவனங்களின் பங்கு என்ன என்பது குறித்த ஃபிக்கி (FICCI) எனப்படும் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் கருத்தரங்கம் சென்னையில் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், தமிழகத்தில் விவசாயத்திற்கு நிகராக அதிக வேலை வாய்ப்பு அளித்து...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog