எங்க கூட்டணி மாஸ்: சமந்தா பற்றி சொல்றது யார்னு பாருங்க


எங்க கூட்டணி மாஸ்: சமந்தா பற்றி சொல்றது யார்னு பாருங்க


சமந்தாஉடை அணியும் விதம் பலருக்கும் பிடித்திருக்கிறது. விமான நிலையத்திற்கு வந்தால் கூட செம ஸ்டைலாக வருவார் சம்மு. அதற்கு காரணம் அவரின் ஸ்டைலிஸ்டானப்ரீத்தம் ஜுகல்கர்.

மஞ்சள் நிற உடையில் சமந்தா கலக்கலாக போஸ் கொடுத்த புகைப்படம் வைரலானது. இந்நிலையில் அது பற்றி ப்ரீத்தம் கூறியிருப்பதாவது,

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சமந்தாவுக்கு எது பொருந்தும் என்பதை அறிந்து அவருக்கு பரிந்துரை செய்வேன். அந்த மஞ்சள் நிற உடையை ஆன்லைனில் வாங்கினார் சமந்தா. பல காலமாக அது அவர் வீட்டு பீரோவில் இருந்தது. அதை வைத்து என்ன செய்வது என்று வியந்தேன்.

அதை எந்த நிகழ்ச்சிக்காவது அணிய சரியாக இருக்காது. இருப்பினும் ஏன் அணியக் கூடாது என்று தோன்றியது. அந்த உடை சமந்தாவுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது. இப்போ அணியாவிட்டால் பின்னர் எப்பொழுது என்று நினைத்தோம்.

புதிதாக ஏதாவது முயற்சி செய்யாவிட்டால், சமந்தாவுக்கு எது சரியாக இருக்கும் என்பது எப்படி தெரியும்?. புது விஷயங்களை முயற்சி செய்ய எப்பொழுதுமே நோ சொல்ல மாட்டார்.

நானும், சமந்தாவும் சிறந்த கூட்டணி ஆகும். அவர் ரொம்ப கிளாசிக்கானவர். அவர் தேர்வுகள் எப்பொழுதுமே நன்றாக இருக்கும். நான் சமந்தாவுக்கு 4 ஆண்டுகளாக ஸ்டைலிஸ்டாக இருக்கிறேன் என்றார்.
dhanush:ரஜினியை பார்க்க சென்ற தனுஷை வாசலோடு விரட்டிட்டாங்களா?

Comments

Popular posts from this blog

Final Fantasy 16 PC Release Date Expected After PS5 Launch Report #Fantasy

கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்புலன்ஸ்

The Best Time to Visit Cape Cod on a Budget