எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்?: சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் ட்வீட்



சென்னை: எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள்?: என சிபிஐ சோதனை குறித்து கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். இதுவரை எத்தனை முறை சோதனை நடைபெற்றது என்பதை நானே மறந்துவிட்டேன் என அவர் தெரிவித்தார்.

Tags:

எத்தனை முறை சோதனை சிபிஐ கார்த்தி சிதம்பரம் ட்வீட்


Comments

Popular posts from this blog

Final Fantasy 16 PC Release Date Expected After PS5 Launch Report #Fantasy

கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் தீப்பிடித்து எரிந்த தனியார் ஆம்புலன்ஸ்

The Best Time to Visit Cape Cod on a Budget