PPF : 15 வருட சேமிப்பு முடிந்த பின்பும் வட்டி கிடைக்க இதுதான் பெஸ்ட் சாய்ஸ்!



பொது வருங்கால வைப்புநிதி எனப்படும் Public Provident Fund (PPF), எதிர்கால தேவைகளுக்கான நிதியை சேமிப்பதற்கான பாதுகாப்பு வழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பல முதலீட்டு திட்டங்களை போலன்றி, மெச்சூரிட்டிக்கு பிறகு உங்கள் பணத்தை எடுக்க வேண்டும் அல்லது நடைமுறையில் உள்ள வட்டி விகிதத்தில் வருமானத்தை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அதற்கேற்ப மக்களுக்கு PPF சில நெகிழ்வு தன்மையை வழங்குகிறது.

ஒரு நிலையான வருமான முதலீட்டு கருவி (fixed-income investment instrument) என்று நிபுணர்களால் PPF குறிப்பிடப்படுகிறது. வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் 15 வருட லாக்-இன் (Lock-in) பீரியட்டுடன் வருகிறது. உங்களின் PPF பங்களிப்புகளுக்கு செக்ஷன் 80C இன் கீழ், ரூ. 1.5 லட்சம் முதலீடு வரை வருமான வரி விலக்கு பலன்களை பெறலாம். வட்டி மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவையும் வரி...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog