SSC CHSLE Tier II: ஒருங்கிணைந்த 10, +2 அளவிலான இரண்டாம் கட்ட தேர்வு முடிவுகள் வெளியீடு



2020, ஒருங்கிணைந்த மேல்நிலை கல்வி (10, +2) அளவிலான (பிரிவு-II)  தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.  

முதற்கட்ட தேர்வு, கடந்தண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்வு 2022, ஜனவரி 9ம் தேதி நடைபெற்று முடிந்தது. இரண்டாம் கட்டத் தேர்வில் நாடு முழுவதும்  45,480 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

விண்ணப்பதாரர்கள், நிலை I மற்றும் II தேர்வில் பெற்ற ஒட்டுமொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தரவு உள்ளிடும் திறனறிவு தேர்வுக்கு (Data Entry Skill Test ) தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் 28,133 விண்ணப்பதாரர்கள் திறனறிவு தேர்வு எழுதவிருக்கிறார்கள் 

திறனறிவு தேர்வு அட்டவணை, உரிய நேரத்தில் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படும். இது தொடர்பான தகவல்களுக்கு ஆணையத்தின் இணையதளத்தை (https://ssc.nic.in)...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

50 Fabulous Autumnal Buys for Under pound 50

Asian Turkey Lettuce Wraps Recipe