Posts

Showing posts from July, 2022

விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் viruchigam rahu ketu peyarchi 2022 Tamil God,993702171

Image
விருச்சிகம் ராகு கேது பெயர்ச்சி 2022 to 2023 பலன்கள் viruchigam rahu ketu peyarchi 2022 Tamil God,

தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு...252530155

Image
தமிழக அரசுப் பள்ளிகளில் நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

ஹெச்டிஎப்சி அதிரடி.. வென்சர் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியது HDFC..!1413480338

Image
ஹெச்டிஎப்சி அதிரடி.. வென்சர் கேப்பிடல் நிறுவனத்தை மொத்தமாகக் கைப்பற்றியது HDFC..!

துப்பாக்கி முனையில் 8 இளம்பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை..417350161

Image
துப்பாக்கி முனையில் 8 இளம்பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை.. அங்கிருந்த ஆண்களை நிர்வாணப்படுத்தித் தாக்கிய துப்பாக்கி ஏந்திய கும்பல், அனைவரின் பணத்தையும் பிடுங்கி களவாடி சென்றுள்ளனர்.

காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!779429953

Image
காமன்வெல்த் 2022: இந்தியாவின் போராட்டம் வீண்; வெற்றியை ருசித்தது ஆஸி!

ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கா ? பலன் என்ன ? பிரச்சினை என்ன?490438994

Image
ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருக்கா ? பலன் என்ன ? பிரச்சினை என்ன?

பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு.21854608

Image
பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசு.

பாலச்சந்தரை தன் படத்தை இயக்க வேண்டாம் என்று சொன்ன ரஜினி... காரணம் தெரியுமா1085135456

Image
பாலச்சந்தரை தன் படத்தை இயக்க வேண்டாம் என்று சொன்ன ரஜினி... காரணம் தெரியுமா அண்ணாமலை திரைப்படத்தை இயக்குவதற்காக பாலச்சந்தர் அவர்களின் மாணவரான வசந்த் தான் ஒப்பந்தமானார்.

பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை339585920

Image
பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை திருவள்ளூர்: கீழ்ச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடலை கைப்பற்றி தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Thulaam Rasipalan 1409053705

Image
துலாம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Thulaam Rasipalan  மத மற்றும் ஆன்மிக நலன்களைப் பின்பற்ற இன்று நல்ல நாள். ஊகங்கள் அல்லது எதிர்பாராத லாபங்களால் நிதி நிலைமை மேம்படும். ஒரு நண்பர் தன் தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்க உங்களிடம் ஆலோசனை கேட்பார். சில இயற்கை அழகால் இன்று மயங்கப் போகிறீர்கள். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். இன்று உங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் அடிக்கடி நினைக்கும் இதுபோன்ற செயல்களை நீங்கள் செய்வீர்கள், ஆனால் அந்த வேலைகளை உங்களால் செய்ய முடியவில்லை. இன்று, மீண்டும் இன்னொரு முறை உங்கள் துணை மேல் காதல் வசப்படுவீர்கள்.. பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

நாக சைதன்யாவுடன் என்ன பிரச்னை? மனம் திறந்த நடிகை சமந்தா1039053758

Image
நாக சைதன்யாவுடன் என்ன பிரச்னை? மனம் திறந்த நடிகை சமந்தா திருமண வாழ்க்கை முறிவு குறித்து நடிகை சமந்தா தெரிவித்துள்ள கருத்துகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

’ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து’...ரஜினியிடம் வந்துள்ள ப்ளூ சட்டை மாறன்..என்ன நோக்கம்?1090784950

Image
’ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து’...ரஜினியிடம் வந்துள்ள ப்ளூ சட்டை மாறன்..என்ன நோக்கம்? பார்த்திபனுக்குப் பிறகு இப்போது ப்ளூ சட்டை மாறன்ஸ் அடுத்த இலக்கு ரஜினிகாந்த்தான்.

நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங்!1585851683

Image
நிர்வாணமாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ரன்வீர் சிங்! பிரபல பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் பத்திரிகைக்காக நிர்வாணமாக கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கவுன்டி கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய வாஷிங்டன் சுந்தர்1690701768

Image
கவுன்டி கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகளை அள்ளிய வாஷிங்டன் சுந்தர் தனது முதல் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர்.

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022) - Midhunam Rasipalan292417502

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022) - Midhunam Rasipalan ஆரோக்கியத்தை நிச்சயமாக கவனிக்க வேண்டும். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். உங்கள் துணைவரை நன்கு புரிந்து கொண்டால் வீட்டில் மகிழ்ச்சி - அமைதி மற்றும் வளம் பெருகும். காதலருடன் பழிவாங்கும் வகையில்நடந்து கொள்வதால் எந்தப் பலனும் கிடைக்காது - மாறாக நீங்கள் அமைதியாக இருந்து காதலர் மீதுள்ள உண்மையான உணர்வை விளக்க வேண்டும். இன்று, பணியிடத்தில் உங்கள் ஆற்றல் வீட்டின் எந்தவொரு பிரச்சினையிலும் குறைவாக இருக்கும். இந்த தொகையின் வணிகர்கள் இன்று தங்கள் கூட்டாளர்களைக் கண்காணிக்க வேண்டும், அவர்கள் உங்களுக்கு தீங்கு விளைவிப்பார்கள். இன்று வீட்டிற்கு வெளியே வசிப்பவர்கள், தங்கள் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, ஒரு பூங்காவில் அல்லது ஒதுங்கிய இடத்தில் மாலையில் நேரம் செலவிட விரும்புவார்கள். இன்று உங்கள் துணை தனது இனிமையான பக்கத்தை காட்டுவார். பரிகாரம் :-  காதல் விவகாரங்களில் உள்ள சர்ச்சைகளை நீக்க பார்வையற்றவருக்கு உணவு வழங்க...

லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் \'லிகர்\' ட்ரைலர்!346777241

Image
லயனுக்கும்... டைகருக்கும் பொறந்தவன் என் பையன்..! பைட்டராக மிரட்டும் விஜய் தேவரகொண்டாவின் \'லிகர்\' ட்ரைலர்! நடிகர் விஜய் தேவரகொண்டா குத்து சண்டை வீரராக நடித்துள்ள 'லிகர்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை பிரமிக்க வைத்துள்ளது.   பிரபல தெலுங்கு பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில், நடிகர் விஜய் தேவரகொண்டா குத்துசண்டை வீரராக நடித்துள்ள திரைப்படம் 'லிகர்'.  இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் பூரி ஜெகன்நாத்தும் , நடிகை சார்மியும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.   இதை தவிர தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.  இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு வில்லனாக உலக புகழ்பெற்ற பாக்ஸர் மைக் டைசன் நடித்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் விஜய் தேவரகொண்டாவுக்கு அம்மாவாக நடித்துள்ளார். பாகுபலி படத்திற்கு பின்னர் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிப்பு அதிகம் பேசப்படு...

தனுஷ் நடிக்கவேண்டிய ரோலில் தான் நான் நடித்தேன் : ஃபஹத் ஃபாசில்1187628246

Image
தனுஷ் நடிக்கவேண்டிய ரோலில் தான் நான் நடித்தேன் : ஃபஹத் ஃபாசில் தனுஷ் நடிக்கவேண்டிய ரோலில் தான் நடித்ததாக ஃபஹத் ஃபாசில்

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்...! நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ் ஷாக்112406506

Image
அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும்...! நீதிமன்ற உத்தரவால் ஓபிஎஸ் ஷாக் அதிம௠க அல௠வலகத௠த஠à®

மாநாடு பிளாக்பஸ்டருக்குப் பிறகு, சிம்பு விரைவில் ஹன்சிகாஸ் மஹா படத்தில் நடிக்கிறார்.1845083251

Image
மாநாடு பிளாக்பஸ்டருக்குப் பிறகு, சிம்பு விரைவில் ஹன்சிகாஸ் மஹா படத்தில் நடிக்கிறார்.

18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்- பக்தர்கள் அதிர்ச்சி!585189691

Image
18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம்- பக்தர்கள் அதிர்ச்சி! வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பையில் 18 அடி உயரத்தில் நித்யானந்தாவிற்கு சிலை அமைத்து கும்பாபிஷேகம் செய்யப்பட்ட காட்சி. சேதராப்பட்டு: புதுவை குருமாம்பேட் பாண்லே பால் பண்ணை அருகே உள்ள தமிழக பகுதியான பெரம்பை ஐஸ்வர்யா நகரில் நித்யானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு கோவிலைக் கட்டி வந்தார். 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு இதற்கு பத்துமலை முருகன் கோவில் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கிடையில் கோவில் உள்ளே நுழையும் பொழுது 18 அடி உயரத்தில் நித்யானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை உருவாக்கப்பட்டு பத்துமலை முருகன் மற்றும் நித்யானந்தா உருவம் கொண்ட சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே நித்யானந்தா சிவன் போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை இருந்தது. இதுகுறித்து கோவில் கும்பாபிஷேகம் செய்த சிவாச்சாரியார்களிடம் ...