பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை339585920


பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை


திருவள்ளூர்: கீழ்ச்சேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் 12-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் உடலை கைப்பற்றி தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments

Popular posts from this blog

சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்! 234 தொகுதிகளிலும் ரூ.3 கோடியில் விளையாட்டு அரங்கங்கள்!

பெட்ரோல், டீசல் இன்றைய (ஏப்ரல் 29-2022) விலை நிலவரம்